பழகிக்கலாமா.. பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Web Ads

பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Bigg Boss Soundarya's Latest Photos..!
Bigg Boss Soundarya’s Latest Photos..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் சௌந்தர்யா. இந்த நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவை பெற்று ரன்னராக இடம்பெற்றிருந்தார்.

Web Ad 2

அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சிகள் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய லைக்ஸ்களை குவித்து வருகிறது.