Bigg Boss Sherin Opens Up About Her Future Husband

வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த பிக்பாஸ் ஷெரின்..!

YouTube video

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஷெரின். இந்த படத்தை அடுத்து அவர் விசில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

வாய்ப்பில்லாமல் போனதும் சினிமாவை விட்டு வெளியேறிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

நடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து ஹிட் கொடுத்த அஜித் – என்ன படம் தெரியுமா? தயாரிப்பாளர் கூறிய அதிர்ச்சி தகவல்!

தற்போது மூன்று கதை கேட்டு இருப்பதாகவும் ஊரடங்கும் முடிந்த பிறகு படங்களை தேர்வு செய்து நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார். திருமணம் செய்ய யாராவது ஒருவர் தங்களது வாழ்க்கையில் இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது என் வாழ்க்கையில் அப்படி யாரும் இல்லை. ஆனாலும் என் வீட்டிற்கு வரப்போகிற இளவரசருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

ஷெரினை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த இளவரசர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.