கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் ஷெரின்.

Bigg Boss Sherin in Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இருப்பவர் ஷெரின். தமிழ் சினிமாவின் தனுஷுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

கவர்ச்சி சும்மா அள்ளுது.. ரசிகர்களை திக்குமுக்காட வைத்த பிக்பாஸ் ஷெரின் - வைரலாகும் புகைப்படம்

வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகியிருந்த ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியால் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது மீண்டும் இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

கவர்ச்சி சும்மா அள்ளுது.. ரசிகர்களை திக்குமுக்காட வைத்த பிக்பாஸ் ஷெரின் - வைரலாகும் புகைப்படம்

மீண்டும் உடல் எடை கூடியுள்ள ஷெரின் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.