Bigg Boss Sherin Friend Srija and Kavin's Funny Moments | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya | Mugen Rao | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று கவின் ஷெரினின் தோழி ஸ்ரீஜாவிடம் கூறியது பற்றி தான் நெட்டிசன்கள் கலாய்த்து பேசி வருகின்றனர்.

Bigg Boss Sherin Friend : பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரீஸ் டாஸ்கில் நேற்று ஷெரினின் அம்மாவும் அவரது தோழி ஸ்ரீஜாவும் உள்ளே சென்றிருந்தனர்.

ஷெரினின் அம்மா போட்டியாளர்கள் அனைவரையும் கலாய்த்தெடுத்து விட்டார். முகேன் ஷெரினின் தோழி ஸ்ரீஜாவை கூட்டி கொண்டு ஓடிய போது அவரையும் கலாய்த்தெடுத்தார்.

லாஸ்லியா. கவினின் காதலை சேரன் ஏன் தடுக்கணும்? – பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனரின் பதிவு!

இறுதியாக இவர்கள் அனைவரும் உள்ளே அமர்ந்து பேசி கொண்டிருந்த போது ஷெரினின் அம்மா ஸ்ரீஜாவிடம் பேசலையா கவின் என கேட்க ஐயோ வேண்டாம் எதுவா இருந்தாலும் வெளியே போய் பார்த்துக்கலாம் என கூறினார்.

அதன் பிறகு ஸ்ரீஜா நான் கவினை பார்க்க தான் வந்தேன், ஆனால் இப்போ முகேனை பிடிச்சிடுச்சு என கூற வீடே சிரித்து விட்டது.

மக்கள் இதற்காகத் தான் என்னை திட்டினார்கள் – அபிராமி ஓபன் டாக் .!

கவின் சாக்ஷியிடமும் லாஸ்லியாவிடமும் இதே டைலாக்கை தான் கூறினான் என்பதால் வனிதா நீ திருந்தவே மாட்டியா என கலாய்த்து விட்டார். நெட்டிசன்களும் இதையே தான் கூறி கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.