Director Supports to Kaviliya Love : Here is the Attachment | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya | Cheran | Kollywood Cinema news
லாஸ்லியா, கவினின் காதலை பார்க்க பார்க்க தித்திப்பதாகவும் இதனை சேரன் ஏன் தடுக்க வேண்டும் எனவும் பிரபல இயக்குனர் வசந்த பாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Director Supports to Kaviliya Love : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கவினும் லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இந்த காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே சேரன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

சேரனை போலவே லாஸ்லியாவின் பெற்றோர்களும் அவரின் காதலுக்கு எதிர்ப்பு தான் தெரிவித்து விட்டு சென்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கவின்? – இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்!

இந்நிலையில் இயக்குனர் வசந்த பாலன் பிக் பாஸ் வீடு வியாடுவதற்கு அல்ல, வாழ்வதற்கு தானே, இங்கு காதல், கண்ணீர் எல்லாம் சகஜம் தானே என கூறியுள்ளார்.

மேலும் கேரளா பிக் பாஸில் போட்டியாளர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதை பற்றியும் இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.