எந்த இரண்டு பேர் ஈசியா மேன்யூபிளேட் ஆவங்க.. போட்டியாளர்களின் கருத்து. வெளியான முதல் ப்ரோமோ..!
இன்று பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஈசியாக மேன்யூப்ளேட் ஆகும் இரண்டு நபர்கள் யார் என்று சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் வருகிறது.
அதில் போட்டியாளர்கள் அனைவரும் வைல்ட் கார்ட் போட்டியாளர்களை டார்கெட் செய்து பேசுகின்றனர். இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram