தொடங்கிய இந்த வார நாமினேஷன்..வெளியான முதல் ப்ரோமோ..!!

Web Ads

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Season 8 Tamil Day 85 Promo 1 Update
Bigg Boss Season 8 Tamil Day 85 Promo 1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. அதில் போட்டியாளர்கள் விஷால், ஜாக்லின், ராணவ், ஆகியோரின் பெயரை சொல்லுகின்றனர். விஷால் ஜாக்குலின் பெயரையும், ஜாக்குலின் விஷால் பெயரையும் சொல்ல சௌந்தர்யா ஜாக்குலின் பெயரை சொல்லுகிறார். முத்துக்குமரன் ராணவை நாமினேட் செய்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.