சௌந்தர்யா போல் பேசிய ஆனந்தி, விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை வெளியான,இரண்டாவது ப்ரோமோ..!
சௌந்தர்யா போல பேசி உள்ளார் VJ ஆனந்தி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளி பரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்த வழங்கி வருகிறார்.
இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் ஒன்பது போட்டியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் எந்த பட்டாசு சரியாக வெடித்தது, எது வெடிக்கலன்னு அவங்களுக்கு தெரியாது நம்ம சொல்லிடுவோம் என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி விஷாலை பாராட்டிய பிறகு சௌந்தர்யா மற்றும் ஆனந்தி இடம் பேசுகிறார் ஆனந்தி, சௌந்தர்யா வாய்ஸில் பேச அனைவரும் சிரிக்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram