Pushpa 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேரபோகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளி பரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்த வழங்கி வருகிறார்.

Bigg Boss Season 8  This Week Eviction Update
Bigg Boss Season 8 This Week Eviction Update

இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் ஒன்பது போட்டியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் எந்த பட்டாசு சரியாக வெடித்தது, எது வெடிக்கலன்னு அவங்களுக்கு தெரியாது நம்ம சொல்லிடுவோம் என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில் இந்த வாரம் குறைந்த ஓட்டுக்களை பெற்ற அன்சிதா வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. யார் வெளியேறி உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Bigg Boss Season 8  This Week Eviction Update
Bigg Boss Season 8 This Week Eviction Update