பிக் பாஸ் சீசன் 6 புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6-ன் அதிர வைக்கும் அடுத்த புரோமோ.. காடுன்னு ஒன்னு இருந்தா ராஜான்னு ஒருத்தர் இருக்க தானே செய்யும்?? - வீடியோ இதோ.!!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே கமல்ஹாசன் குரலில் ஹோமோ வீடியோ ஒன்று வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து படு மிரட்டலாக இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6-ன் அதிர வைக்கும் அடுத்த புரோமோ.. காடுன்னு ஒன்னு இருந்தா ராஜான்னு ஒருத்தர் இருக்க தானே செய்யும்?? - வீடியோ இதோ.!!

இந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்களை புலி, சிங்கம், கழுகு, பாம்பு, மான், முயல், முதலை என காட்டு விலங்குகளோடு ஒப்பிட்டு வீடியோ வெளியாகி உள்ளது. காடு என்று ஒன்று இருந்தால் ராஜா என்று ஒருவர் இருக்கத்தானே செய்வார். இந்த வீட்டில கடைசி வரைக்கும் இருந்து ராஜாவாக ஜெயிக்கப் போவது யார்? அவங்களை தேர்ந்தெடுக்க போவது நீங்கள் தான் என கமலஹாசன் பேசுகிறார்.