பிக் பாஸ் சீசன் 5 குறித்து சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

bigg boss season 5 update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

3 சீசன் களை வெற்றிகரமாக முடித்த விஜய் டிவி நான்காவது சீசனில் கொஞ்சம் சொதப்பியது. போரான டாஸ்க்குகளால் இந்த சீசன் கொஞ்சம் வெறுப்பாகவே சென்றது.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில், விளையாட முடியாது : பஜ்ரங் புனியா விளக்கம்

இதனால் விஜய் டிவி ஐந்தாவது சீசனில் பல மாற்றங்களை செய்ய உள்ளது. விருவிருப்பான டாஸ்க், கடுமையான போட்டியாளர்கள் என அனைத்தையும் மாற்ற திட்டமிட்டுள்ளது. வேலு அடுத்த வாரம் இந்த பிக் பாஸ் நேற்று கூறியதாவது சீசனுக்கான டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Poster உடன் வெளியான KGF 2 ரிலீஸ் தேதி! – Massive Update | YAsh | Latest Cinema News | HD