பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய லோகோவுடன் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
Bigg Boss Season 5 Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது.
இன்றைய ராசி பலன்.! (1.9.2021 : புதன் கிழமை)
போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் Bala உடன் இணையும் Suriya! – ஆன ஹீரோ யார் தெரியுமா?
இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதன் புதிய லோகோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.