Bigg Boss Reshma First Video After Bigg Boss Elimination | Kamal Haasan | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரேஷ்மா முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Reshma First Video : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ரேஷ்மா வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தப்பிக்குமா தல-யின் நேர்கொண்ட பார்வை? – விமர்சனம்.!

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரேஸ்மா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தனக்கு ஆதரவாக இருந்த தனக்கு ஓட்டளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.