திருமண கோலத்தில் மனைவியுடன் ராஜூ இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Raju With Wife : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஜு ஜெயமோகன். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார்.

நாளைக்குள், சென்னை முழுவதும் சீர் செய்யப்படும் : அமைச்சர் உறுதி

பிக்பாஸ் நிகழ்ச்சி யாரிடமும் சண்டைக்கு செல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு இருந்து வருகிறார். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் இரண்டாவது ஹீரோவாக நடித்தார்.

கனமழையிலும் வசூல் சாதனை படைத்த Annaatthe – இத்தனை கோடி லாபமா? | Rajinikanth, Nayanthara, Siva | HD

இவருக்கு கடந்த வருடம் தான் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய மனைவியுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்தான் ராஜுவின் மனைவியா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.