அந்த இடம் தெரிய எக்கச்சக்க கவர்ச்சியில் ரைசா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Raiza in Latest Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் பியார் பிரேம காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்திருந்தார்.

பழனி முருகன் தரிசனம் : முன்பதிவு கட்டாயம்..

அந்த இடம் தெரிய எக்கச்சக்க கவர்ச்சியில் ரைசா வெளியிட்ட புகைப்படங்கள் - தீயாக பரவும் புகைப்படம்

மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் முன்னழகு தெரிய இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Superstar ரஜினிகாந்த் பட வாய்ப்பை நழுவ விட்டுட்டேன் – யார் அந்த முன்னனி நடிகை??