Web Ads

இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் பிக் பாஸ் மணிகண்டன்.. அவரே வெளியிட்ட பதிவு.!!

இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பிக் பாஸ் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Manikandan with second wife and child
Bigg Boss Manikandan with second wife and child

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிகண்டன் ராஜேஷ். இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் அண்ணன் என அனைவரும் அறிந்ததே.

மணிகண்டன் ராஜேஷுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இவரது மனைவி சோபியா சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவி ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் இது குறித்து எந்த ஊரு பதிவையும் வெளியிடாமல் இருந்தனர்.ஆனால் தற்போது மணிகண்டன் அவரது இரண்டாவது மனைவியுடன் பெண் குழந்தை இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் வெளியிட்ட இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by MANIKANDA M (@iam_manikanta_rajesh)