Losliya Pongal Celebration

பிக் பாஸ் லாஸ்லியா வானில் பறந்து பறந்து பொங்கல் கொண்டாடியுள்ளார் லாஸ்லியா.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் லாஸ்லியா.

பிக் பாஸுக்கு பிறகு மிகவும் பிரபலமான லாஸ்லியா அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெள்ளைக்காரர்களுடன் வானில் பறந்து பொங்கல் கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.