Losliya and Kavin
மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தி அந்த போடோக்களை லாஸ்லியா வெளியிட கவின் ரசிகர்கள் அண்ணி அண்ணி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

கவினை காதலித்து வந்த இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த கவின் ரசிகர்கள் அனைவரும் அண்ணி அண்ணி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Vibes speak louder than words ???? ????@elegant_fashion_way

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.