பிக் பாஸ் கவின் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள அஜித் 61 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Kavin in Thala 61 : தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடிக்கும் தொகுப்பாளராகவும் பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. அஜித் படத்தில் இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாரா?? தல 61 பற்றி வெளியான சூப்பர் அப்டேட்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான லிப்ட் என்ற திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. அஜித் படத்தில் இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாரா?? தல 61 பற்றி வெளியான சூப்பர் அப்டேட்

இப்படியான நிலையில் கவின் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள அஜித் 61 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதில் அஜித்தின் தம்பியாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.