Bigg Boss Kasturi : Reason Behind Kasturi Enters in BB.! | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Cheran | Kavin | Sakshi Aggarwal
போகல போகலனு சொல்லிட்டு கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்ததற்கு யார் காரணம் என்பதை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Bigg Boss Kasturi : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளார் கஸ்தூரி. தன்னை நிகழ்ச்சி அளிப்பதாகவும் தான் போகவில்லை எனவும் கூறி வந்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்த்த விதமாக கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று ஆட்டத்தை தொடங்கியுள்ளார். முதல் டார்கெட் கவின் தான். 4 பேர் பின்னாடி காமெடின்னு சுற்றியதை பற்றி கேள்வி கேட்டுள்ளார்.

மட்டமான ஓட்டுகளுடன் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் – கசிந்தது ஆதாரம்,!

மேலும் இவர் நேற்றைய எபிசோடில் வர கூடாதுனு தான் இருந்தேன். உங்கள பார்த்த பிறகு உங்களை ஒரு இன்ஸபிரேஷனா வச்சிக்கிட்டு வந்துட்டேன் என சேரனிடம் கூறியுள்ளார்.

ஆனால் சேரனால் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தேன் என கஸ்தூரி சொல்வதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை? இல்ல சும்மா அடித்து விட்டாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.