மிகவும் மோசமான ஓட்டுகளுடன் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss 7th Eviction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது இந்த வாரமே இரண்டு எவிக்ஷன் நடைபெற உள்ளது.

சாக்ஷி திருமணமாகி விவாகரத்து பெற்றவரா? – வனிதாவின் டீவீட்டை பாருங்க.!

ஏற்கனவே ஒரு ஆளாக யாரும் எதிர்பாராத விதமாக சரவணன் வெளியேற்றப்பட்டு விட்டார். சரவணனை தொடர்ந்து அபிராமி, லாஸ்லியா, சாக்ஷி அஃகர்வால் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார்.

தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுகள் படி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் லாஸ் லியா முதலிடத்தில் உள்ளார். அதன் பிறகு அபிராமி. மிகவும் குறைந்த ஓட்டுகளுடன் சாக்ஷி அகர்வால் உள்ளார்.

சரவணனுக்கு போன வாரமே ரெட் கார்ட் கொடுத்திருக்கணும் – பிக் பாஸ் போட்டியாளரின் அதிர்ச்சி ட்வீட்.!

சாக்ஷிக்கும் அபிராமிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் வெளியேற்றப்படுவார்கள். அது சாக்ஷி அகர்வாலாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.