Sakshi Aggarwal Marriage Life : kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao, Sandy, Sherin, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya

சாக்ஷி அகர்வால் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என பரவிய தகவலுக்கு வனிதா பதில் கொடுத்துள்ளார்.

Sakshi Aggarwal Marriage Life : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கவினும் சாக்ஷியும் காதலித்து வந்தனர். தற்போது இருவரும் பிரிந்து விட்ட நிலையில் இது தொடர்பான சண்டை தான் நாளுக்கு நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது.

விளக்கு அணைத்த பிறகு இதெல்லாம் நடக்குதா? – உண்மையை அம்பலப்படுத்திய வனிதா.!

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே சாக்ஷி அகர்வால் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் எனவும் ஒரு தகவல் வைரலானது.

இது குறித்து ரசிகர் ஒருவர் பிக் பாஸ் வணிதாவிடம் ட்விட்டரில் கேட்க அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அந்த டீவீட்டில் வனிதா சாக்ஷிக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என பதில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.