Bigg Boss Saravanan Eviction : Bigg Boss Celebrity's Tweet | Kamal Haasan | Bigg Boss Tamil | Bigg Boss tamil 3 | Kajal Pasupathi
சரவணனுக்கு போன வாரமே ரெட் கார்ட் கொடுத்து இருக்க வேண்டும் என பிக் பாஸ் போட்டியாளர் அதிர்ச்சிகர ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Saravanan Eviction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து சரவணன் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கே தெரியாமல் வெளியேற்றப்பட்ட விசியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் போட்டியாளர்கள் கதறி கதறி அழுதனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரான காஜல் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இது என கூறியுள்ளார்.

மேலும் நிறைய பிரபலங்கள் மக்கள் சரவணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என கடந்த வாரமே கூறினார்கள். அதனால் கூட இருக்கலாம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.