Bigg Boss Julie in Mottai Maadi Photo shoot
Bigg Boss Julie in Mottai Maadi Photo shoot

ரம்யா பாண்டியன் இடுப்பை காட்டி பிரபலமானது போல ஜூலி தொடையை காட்டி பிரபலமாக முயற்சித்துள்ளார்.

Bigg Boss Julie in Mottai Maadi Photo shoot : தமிழகத்தின் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியில் கலந்து கொண்டு வீர தமிழச்சி என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா.

இந்த புரட்சி போராட்டத்திற்குப் பிறகு இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டார்.

இவர்தான் என் தம்பி நல்லா பார்த்துக்கோங்க.. வாயை பொளந்துகிட்டு போஸ் கொடுத்த ஜூலி – வைரலாகும் புகைப்படங்கள்!

மக்கள் மத்தியில் இன்னும் பாப்புலர் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கலந்துகொண்ட ஜூலிக்கு இந்த நிகழ்ச்சி பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.

மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்த ஜூலி இந்த நிகழ்ச்சியால் தன் பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார்.

பக்கா ப்ளான் போடும் டிவி சேனல்.. பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளப் போவது இவர்கள் தானா? – லிஸ்டே வெறித்தனமா இருக்கே.!

பிக்பாஸ் நிகழ்ச்சிலிருந்தும் வெகு விரைவில் வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் ஜூலி ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அதே தமிழில் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் மொட்டை மாடியில் குட்டையான உடையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதேபோல் மொட்டை மாடியில் ரம்யா பாண்டியன் சாரி போட்டோ சூட்டில் தன் இடுப்பை காட்டி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

ஜூலி அதே உத்தியை தான் தற்போது கையில் எடுத்திருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

https://www.instagram.com/p/CAZq_7EAEaP/?igshid=1vczx8vzaeblm

https://www.instagram.com/p/CAb6bimBOUO/?igshid=1arnv6wmtayyq

https://www.instagram.com/p/CAMfpsigeLv/?igshid=utm86dtq5l4f