Bigg Boss Julie With Her Brother
Bigg Boss Julie With Her Brother

பிக் பாஸ் ஜூலி தன்னுடைய தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Julie With Her Brother : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டு பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானவர் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சி ஆகிய பிரபலமாகி இந்த நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் வீடியோ வெளியிட்ட நடிகை.. இந்த வீடியோவுக்கு இவ்வளவு பார்வையாளர்களா?? – வீடியோவுடன் இதோ!

இன்னும் அந்த சர்ச்சைகளில் இருந்து முழுமையாக வெளிவராத ஜூலி சமூக வலைதளங்களில் எதைப் பேசினாலும் அதனை குத்தம் சொல்ல ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் தான் உங்கள் தம்பியா என கேட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/B__n6vMg5Yf/?igshid=1r8dsw427ww5x