Bigg Boss Day92 Promo1 : Shocking Video Inside.! | Tharshan | Sherin | Sandy | Mugen | Kavin | Losliya | Kollywood cinema News
ஷெரீனை காப்பாற்ற தர்ஷன் பச்சை மிளகாயை சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day92 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 92-வது நாள். இந்த நிகழ்ச்சியின் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக நடைபெற உள்ளது.

பிக் பாஸ் தர்ஷனை உள்ளே அழைத்து நீங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என கேட்க தர்ஷன் ஷெரின் என கூறுகிறார்.

கதையே இல்லாத படத்தை ஓட வைக்க விஜய் இப்படி பேசுகிறார் – பொங்கும் அதிமுகவினர்

அவரை காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என கூற தர்ஷன் சாப்பிடுகிறார். மேலும் சாண்டியையும் காப்பாற்ற ஆசைப்படுவதாக கூறி இன்னொரு பச்சை மிளகாயை சாப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.