பிக் பாஸ் வீட்டுக்குள் குரூப்பிஸம் இருப்பதாக இசைவாணி, ஐக்கி பெர்ரி மற்றும் பவனி ரெட்டி ஆகியோர் பேசிக்கொள்கின்றனர்.

Bigg Boss Day8 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனுக்கான எட்டாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் 2 புரோமோ வீடியோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் குறித்து காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

17-ந்தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தான் அணி சீருடையால் சர்ச்சை

இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது புரோமோ வீடியோ சற்று முன் வெளியானது. இந்த வீடியோவில் பவனி ரெட்டி இசைவாணியிடம் நான் யார்கிட்டயாச்சு இந்த வீட்டுல ஏதாச்சும் பேசுனா அந்த டாப்பிக்கை அப்படியே மாற்றி அவாய்டு பண்ணுறாங்க என கூறுகிறார்.

நானும் Jiiva-வும் ஒரே Road-ல இருந்து வந்தவங்கதான் – Mirchi Shiva Funny Speech..! | GoalMaal Pooja HD

பக்கத்து பெட்டில் அமர்ந்து இருக்கும் ஐக்கி பெர்ரி எல்லாரும் கூட்டிட்டு இருக்கும் போது நீங்க எதுக்கு தனியா போகறீங்க.. அண்ணாச்சி டீமா இருக்கட்டும் அக்ஷரா டீமா இருக்கட்டும் நானாத்தான் போய் பேசுவேன் என கூற இசைவாணி நீங்க பேசுறதுலயே பிக் பாஸ் வீட்டின் உள்ளே என்னென்ன குரூப் இருக்குன்னு பதில் தெரியுது பாருங்க என கூறுகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எதுக்கு இந்த மொக்க புரோமோ வீடியோவை வெளியிட்டீர்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.