Bigg Boss Day74 Promo1 : Fight Between Vanitha and Sherin | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Sherin | Vanitha Vijayakumar | Tharshan
பிக் பாஸ் வனிதாவுடன் ஷெரின் சண்டையிடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day74 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 74-வது நாள் ஒன்று. இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் ஷெரின் மற்றும் தர்ஷன் இடையே இருக்கும் உறவை பற்றி வனிதா தவறாக பேச ஷெரீனுக்கு கோபம் வந்து விடுகிறது.

இதனால் ஆவேசமான ஷெரின் வணிதாவிடம் சண்டையிடுகிறார். காமன் சென்ஸ் இல்லையா என கேட்கிறார். மேலும் தர்ஷனிடம் நான் என்னடா பண்ணேன் எனவும் கேட்கிறார்.

தர்ஷன் இது குறித்து பேச நீ இதுக்குள்ள வராத என வனிதா கூறுகிறார். பேசுறது தர்ஷன் பிரச்சனையும் ஆனால் அவர் உள்ள வரக்கூடாதாம். என்னங்க வனிதா உங்க நியாயம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.