Bigg Boss Day53 Promo1 : Kurumpadam for Tharshan? | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Vanitha | Vanitha Vijayakumar
தர்ஷனுக்கு குறும்படம் போட்டு காண்பிக்க போவதாக வனிதா அவருடன் மல்லு கட்டும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day53 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வனிதா உள்ளே வந்ததில் இருந்தே தர்ஷனை டார்கெட் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது உன் நெஞ்சை கிழிச்சா தான் உனக்கு அந்த வலி தெரியும், உனக்கு ஏன் அவ்ளோ கோவம் வருது? என வனிதா வம்பிழுக்கிறார்.

நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் விஜய் நடிக்க பயப்படுவது இதனால் தான் – பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு.!

தர்ஷனை பேசவே விடாமல் அவர் சண்டையிடும் காட்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தர்ஷனுக்கு ஆதரவாக சிலரும் எதிராக சிலரும் பேசுகின்றனர். இதோ அந்த ப்ரோமோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.