Thalapathy Vijay's Thought About Non Commercial Movies | Kollywood Cinema News | Tamil Cinema news | Nerkonda paarvai | Mano bala
நேர்கொண்ட பார்வை போன்ற சமூக சிந்தனையுள்ள படங்களில் நடிக்க விஜய் பயப்படுகிறார், அதற்கான காரணம் இது தான் என நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோபாலா கூறியுள்ளார்.

Thalapathy Vijay Thought : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தற்போது பிகில் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

தல 60 படத்தில் கமிட்டான முதல் நடிகை – சூப்பர் அப்டேட் இதோ.!

இந்நிலையில் தற்போது மனோபாலா பேட்டி ஒன்றில் விஜய் ஏன் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடிக்க பயப்படுகிறார் என கூறியுள்ளார்.

பொதுவாகவே விஜயின் படங்களின் வியாபாரம் 100 முதல் 150 கோடி வரை இருக்கும். படத்தில் சிறிய தவறு ஏற்பட்டாலும் அது அனைவரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் அவர் நடிக்க பயப்படுகிறார்.

தளபதி 64-ல் இந்த நடிகரா? மாஸ் காட்ட போகும் மெகா கூட்டணி.!

மேலும் விஜய் அடுத்தவரின் காசில் ஊறுகாய் போட விரும்பவில்லை எனவும் அவர் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.