Bigg Boss Day52 Promo2 : Mugen is Out From Bigg Boss? | Tamil Cinema News | Kamal Haasan | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Vanitha | Abirami
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள வனிதா வ்வொருவராக டார்கெட் செய்து வேலை காட்ட தொடங்கியுள்ளார்.

Bigg Boss Day52 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

முத்த ப்ரோமோ வீடியோவில் வனிதா அபிராமியிடம் முகேனை பற்றி கண்டபடி கூறியிருந்தார். இதனையடுத்து தற்போதைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அபிக்கும் முகேனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அபி கோபமாக பேச முகேன் அபியை அடிக்க சேரை தூக்குகிறார். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வனிதா முகேனை வெளியேற்றுவதற்காக இப்படியொரு திட்டம் போட்டிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே பெண்கள் பற்றி தவறாக பேசியதால் சரவணனை வெளியேற்றியதை போல முகேனையும் வெளியேற்ற தான் இந்த திட்டம் எனவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.