Bigg Boss Day47 Promo2 : Kasthuri Talk About Kavin Losliya Love.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Promo Video Update
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day47 Promo2 : கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வீட்டிற்குள் கஸ்தூரி சென்றதும் என்னவெல்லாம் கொளுத்தி போடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

போகல போகலனு ஏமாத்திட்டு கஸ்தூரி பிக் பாஸுக்குள் போனதற்கு இவர் தான் காரணம்.!

ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே கஸ்தூரி தற்போது கொளுத்தி போட்டுள்ளார். அவர் கவினையும் லாஸ்லியாவையும் தான் டார்கெட் செய்து பேசுகிறார். அனால் வயிறு எரியுறது என்னவோ சாக்ஷிக்கு தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.