Bigg Boss Day30 Promo2 : Fight with Meera Mithun and Cheran | Kollywood Cinema News | Trending Cinema News | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3
விளையாட்டாக பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் வீட்டிற்குள் பெரும் பரப்பரப்பையே ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Day30 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுவரை லாஸ்லியா, கவின், சாக்ஷி அகர்வாலின் காதலை பற்றியே காட்டி வந்த பிக் பாஸ் தற்போது ரூட்டை மாற்றி பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக்கியுள்ளார்.

திருமணமாகி விவகாரத்தானவரா சாக்ஷி.. யார் அவருடைய கணவர்? – ஓர் ஷாக்கிங் தகவல்.!

ஆனால் இந்த விளையாட்டையும் விபரீதமாக்கி உள்ளார். சாதாரணமாக பேசிய வார்த்தைகளையெல்லாம் பெரியதாக எடுத்து கொண்டு வம்பிழுப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இன்றும் சேரனுக்கும் மீரா மிதுனுக்கும் முட்டி கொள்ள இருவரும் மாறி மாறி வார்த்தைகளால் தாக்கி கொண்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.