Sakshi Aggarwal Marriage Life Secrets : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Sakshi Aggarwal
சாக்ஷி திருமணமாகி விவகாரத்தானவர் என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் பலருக்கும் ஷாக்கிங்கை ஏற்படுத்தியுள்ளது.

Sakshi Aggarwal Marriage Life Secrets : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் சிறுசிறு வேடங்களில் நடித்திருப்பவர் சாக்ஷி அகர்வால். மேலும் மாடலிங் நடிகையான இவருக்கு தற்போது 29 வயதாகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3-ன் போட்டியாளராக உள்ளே சென்றுள்ள இவர் ரசிகர்கள் மத்தியில் பாய்சன் என பெயர் எடுத்துள்ளார்.

காதலை ஏற்று கொள்ள கவினுக்கு டாஸ்க் கொடுத்த லாஸ்லியா – செம கடுப்பாக்கும் ப்ரோமோ.!

இந்நிலையில் இவரை பற்றி ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூகிளில் சாக்ஷி திருமணமாகி விவாகரத்தானவர் என போட்டிருக்கு, நீங்க பிக் பாஸ் வீட்ற்குள் போனா இதை பத்தி கேளுங்க என காஜலிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர் ஏன் தங்களுடைய வாழ்க்கை பற்றி பேசவில்லை எனவும் கேளுங்கள் என கூறியுள்ளார். ரசிகரின் இந்த கேள்வியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அது மட்டுமில்லாமல் உண்மையாகவே சாக்ஷி திருமணமாகி விவாகரத்தானவரா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.