Bigg Boss day18 Promo2 : Saravanan Angry With Other Contestant | Bigg Boss | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
அசிங்கப்பட்டு போயிடுவீங்க. அவ்ளோ தான் என சரவணன் ஆவேசப்பட்டு பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss day18 Promo2 : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் இதுவரை அமைதியாக புள்ள பூச்சி போல் இருந்து வந்த சரவணன் கோபப்பட்டு பேசியுள்ளார்.

ராட்சசியை பெத்துட்டேன்.. அவ அழிந்திடுவா, வனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா – தீயாக பரவும் வீடியோ.!

தனக்கு யாரும் சப்போர்ட்டாக இல்லை என பேசிய அவர் அவன் அவன் அவங்களோட வேலையை பாருங்க, இனிமே எவனாவது பேசுனா அசிங்கப்பட்டு போயிடுவீங்க என கோபப்படுகிறார்.

சரவணன் எதற்காக இப்படி கோபப்படுகிறார்? அப்படி என்ன தான் ஆச்சு என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.