அடிக்க அடிக்க நான் வந்துட்டே இருப்பேன் இதுதான் நான் என ஆவேசமாக கூறியுள்ளார் அபிஷேக் ராஜா.

Bigg Boss Day10 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பத்தாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

சனி திசை நடப்பில் இருப்பவர்கள், சுபயோகம் பெற பரிகாரம்.!

இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அபிஷேக் ராஜா கடவுள் மேல இருக்க நம்பிக்கை மேல நம்பிக்கை இருக்கு என தன்னுடைய தந்தையின் உழைப்பு குறித்து பேசுகிறார். மேலும் ராஜூ ஜெயமோகன் அபிஷேக் பேசியதைப் பற்றி விமர்சனம் செய்கிறார். இமான் அண்ணாச்சி அவன் பேசியதில் 2 மாதத்தில் அதனை நான் உழைத்து மீட்டேன் என கூறியது தான் பிடித்தது என கூறுகிறார்.

என்னோட அப்பா அந்த கல்யாணத்துக்கு Okey சொல்லல – Sanchita Shetty Emotional Speech..!