Bigg Boss Celebrity in Vallavan Movie
Bigg Boss Celebrity in Vallavan Movie

சிம்புவின் வல்லவன் படத்தில் கூட்டத்தில் ஒருவராக பிக்பாஸ்2 பிரபலம் ஒருவர் நடித்துள்ளார்.

Bigg Boss Celebrity in Vallavan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் இயக்கி நடித்து ஹிட்டான திரைப்படம் வல்லவன்.

நயன்தாரா, சந்தியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருந்த இந்த படத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

மாஸ்டர் படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளாரா விஜய்? முதல் முறையாக உண்மையை உடைத்த படக்குழு.!

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ்2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான வைஷ்ணவியும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது முதன்முறையாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்தன நாளா இதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Bigg Boss Celebrity in Vallavan Movie
Bigg Boss Celebrity in Vallavan Movie