Bigg Boss Abhirami Interview : Ajith Patri Pesinen, But? | Kollywood Cinema news | Thala Ajith | Trending Cinema News | Bigg Boss Tamil 3
பிக் பாஸ் வீட்டிற்குள் அஜித்தை பற்றி பேசியதையெல்லாம் கட் பண்ணி தூக்கி விட்டதாக அபிராமி கூறியுள்ளார்.

Bigg Boss Abhirami Interview : உலக நாயகன் கமல்ஹாசனை தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் அபிராமி.

அபிராமி வெளியேறியதும் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். கலக்கல் சினிமாவிற்கும் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த பேட்டியில் பிக் பாஸ் வீட்டிற்குள் நேர்கொண்ட பார்வை டி- ஷார்ட் அணிந்திருந்ததை பற்றி கேட்டோம். அதற்கு அவர் கூறியதாவது :

நான் என்னுடைய படத்தை ப்ரொமோட் செய்ய வேண்டும் என்பதற்காக தான் நேர்கொண்ட பார்வை டி- ஷார்ட் அணிந்தேன்.

அஜித் சாரை பற்றியும் படத்தை பற்றியும் நிறைய பேசினேன். ஆனால் ரைட்ஸ் இல்லாததால் அதையெல்லாம் டிவி சேனல் கட் செய்து தூக்கி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதோ அவருடைய பேட்டி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.