பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Bigg Boss 6 Host Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிகழ்ச்சி பிக் பாஸ். இவரை இங்கு சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்கப்பட உள்ளது.

கமலா? சிம்புவா? சரத்குமாரா? பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் தெரியுமா? வெளியான மாஸ் தகவல்

ஆனால் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன், சிம்பு, சரத்குமர் அழுது ரம்யா கிருஷ்ணன் இவர்களில் யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது.

இப்படியான நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியில் திளைத்து கொண்டிருக்கும் கமல்ஹாசனை தொடர்பு கொண்டு விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் குறித்து கேட்டதற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கமலா? சிம்புவா? சரத்குமாரா? பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் தெரியுமா? வெளியான மாஸ் தகவல்

இதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க போவது உறுதியாகி உள்ளது. விரைவில் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.