Bigg Boss 5 Telecast Update

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigg Boss 5 Telecast Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ளது. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

புரட்டாசி மாத விரதங்கள்.!

ஏற்கனவே மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela | Emotional speech | HD

அதாவது வரும் அக்டோபர் 3ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க விழா மற்றும் போட்டியாளர்கள் அறிமுகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.