பிக் பாஸ் சீசன் 5 தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 5 Starting Date : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. ‌ இதனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தொடங்குவது எப்போது?? வெளியான அதிரடி தகவல்.!!

இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பூஜையுடன் கொடியேற்றம் : வெள்ளை விநாயகருக்கு, சதுர்த்தி விழா தொடங்கியது..

அதாவது அக்டோபர் மாதத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்து மாத இறுதியில் நிகழ்ச்சி தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெளியாகி செம வைரலாகி வருகின்றன.

யாரு என்னோட வர்றீங்க.. ஊஞ்சலாட.., Sunny Leone Opens Up..! | Latest Viral News | Trending | Tamil HD