தீபாவளி ஸ்பெஷலாக பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வது சீசனில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Bigg Boss 5 in Diwali Surprise Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

ஆத்மா, மறுபிறவி எடுத்திருந்தால் தர்ப்பணம் வீணாகுமா?

இந்த ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இருவர் வெளியேறி உள்ள நிலையில் இந்த வாரம் யார் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

மேலும் அடுத்த வாரம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரும்பவும் அந்த மாதிரி பண்ண முடியுமான்னு தெரியல! – Actor Arya SPeech | Enemy Press Meet

இது பிக் பாஸ் தமிழ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.