Bigg Boss 3 Fans Request : Kamal haasan | Kasthuri | Bigg Boss 3 Tamil | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Bigg Boss 3 Fans Request :

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி எக்கசக்க ரசிகர்கள் உள்ளனர். மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் பலர் பலவிதமான கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

பெரும்பாலான நெட்டிசன்கள் எப்படியாவது எச். ராஜாவை பிக் பாஸ் வீட்டுக்குள்ள போட்டியாளரா அனுப்பிடுங்க, அவரை அந்த வீட்டுல பாக்க அவ்ளோ ஆவலா இருக்கு என கூறுகின்றனர்.

அதே போல் ட்விட்டர்ல ஆக்டிவாக இருந்து எல்லாரையும் லெப்ட் ரைட்டு வாங்கும் கஸ்தூரியை உள்ளே அனுப்புங்க, வீடு ஜெக ஜோதியாக இருக்கும். பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கூறுகின்றனர்.

தல 60-ல் அஜித் பைக் ரேஸர் இல்லை, ஆனால்? – வெளியான பக்கா மாஸ் அப்டேட்.!

குறிப்பாக இந்த மார்க்கெட் போன நடிகைகள், வில்லன்கள், காமெடியன்களை அனுப்பி மொக்க பண்ணாதீங்க என கூறுகின்றனர்.

அவங்களை அனுப்பறதுக்கு பதிலாக பொது ஜன மக்களான எங்களை உள்ளே அனுப்புங்க, நிகழ்ச்சியை பாக்க தான் மக்கள் வேண்டும், போட்டியாளராக நாங்க இருக்க கூடாதா என்ன எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.