AK 60 Movie Update : Ajith Not a Bike Racer, But? | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News | Kollywood Cinema News
தல 60 படத்தில் அஜித் பைக் ரேசர் இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் இப்படம் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

AK 60 Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

இந்த படத்தை தொடர்ந்து தல 60 படத்தையும் எச். வினோத் ஆக்ஷன் திரில்லர் படமாக எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் அஜித் பைக் ரேஸராகவோ கார் ரேஸராகவோ நடிக்கவில்லையாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த அதிரடி மாற்றம் – அதிகாரபூர்வமாக அறிவித்த டிவி சேனல்!

மாறாக இந்த படம் ஆக்ஷன் திரில்லர் என்பதால் சண்டை காட்சிகளில் பைக் ரேஸ், கார் ரேஸ் உள்ளிட்ட காட்சிகள் அமைந்திருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.