Vijay Movies History : Shocking Report Revealed by Distributor.! | THalapathy Vijay | Vijay Movies | Mersal | sarkar | Kollywood Cinema News
ஒரே ஒரு விஜய் படம் கூட லாபம் இல்ல என பிரபல விநியோகிஸ்தர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உச்சக் கட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Movies History : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

NGK வெற்றியா? தோல்வியா? – அதிகார பூர்வமாக அறிவித்த தியேட்டர்கள் சங்கம்.!

இந்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிரபல விநியோகிஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயின் படங்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு தான் ரிலீசாகும்.

விஜயை இயக்க வாய்ப்பு கிடைத்தும் மிஸ் ஆகி விட்டது, வருத்தப்பட்டு பேசிய அஜித் பட இயக்குனர்.!

அவர் படம் ஓடினாலும், ஓடா விட்டாலும் யாருக்கும் எவ்வித லாபமும் இல்லை, ஏன் கடைசியாக வெளியான மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்கள் கூட லாபம் இல்லை என ரசிகர்களை கோபமடைய செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.