Bigg Boss 3 Controversy :

பிக் பாஸ் 2 வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை பிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழை போலவே தெலுங்கு சின்னத்திரையிலும் இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் முடிந்து விட்டன.

இன்சுலின் செடியின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இன்னும் தேதி உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலம் குண்டூர் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்று போன நடிகையான மாதவி லதா பிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே பிக் பாஸ் 2-ல் கலந்து கொள்ள வாய்ப்பு கேட்டதற்கு என்னை பிக் பாஸ் குழு உறுப்பினர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.