Bigg Boss 1st Promo Video Goes Viral On Internet.! | Kamal Haasan | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 Promo Videos
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

Bigg Boss 1st Promo : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கி இருந்தது.

இந்த சீஸனின் போட்டியாளர்களாக மொத்தம் 15 பேர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் ஒலிக்க சாண்டி, மோகன் வைத்யா என பலரும் நடனமாடுகின்றனர். முதல் சீசனில் ஆரவ் ஓவியாவின் மருத்துவ முத்தம் போல இந்த ப்ரோமோ வீடியோவில் மோகன் வைத்யாவும் சாண்டியும் கிஸ் கொடுப்பது போல இருந்தாதால் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

அடேய் இது தான் மிட் நைட் மசாலா போல 9.30 மணிக்கு போடுறீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.