லைட்டான கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஜீ தமிழ் ஆயிஷா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா.

ரவுடி பேபி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் இந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

சமீபத்தில் தன்னுடைய காதலனை அறிவித்த ஆயிஷா தற்போது லைட்டான கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.