Big Boss 3 Rumors Squashed | Actress Chandni is the first contender in this. kasthuri sankar | Premgi | T.Rajendar | KOllywood | Tamil CInema

Big Boss 3 Rumors Squashed :

பிரேம்ஜி, டி.ஆர், கஸ்தூரி, பிரியா ஆனந்த், பூஜா தேவாரி, ஆகியோரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ஒரு தகவல் வெளியானது.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தர்பாரில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகர் வெளிப்படையாக சொன்ன தகவல்!

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினி தேர்வாகியுள்ளார். இவர்போக பிரேம்ஜி, டி.ஆர், கஸ்தூரி, பிரியா ஆனந்த், பூஜா தேவாரி, ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அவர்களிடம் இதுகுறித்து கேட்டால் அப்படி யாரும் தங்களை அணுகவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.