கணவர் மற்றும் தன்னுடைய இரண்டு மகள்களுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகை பூமிகா.

Bhumika in Birthday Celebration with Family : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூமிகா. ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் பத்ரி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு படங்களில் நடித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டார். பின்னர் சினிமாவில் அடுத்த இன்னிங்சை தொடங்கி தற்போது வரை நடித்து வருகிறார்.

ஈசனை பிரிந்து, பூமி வந்த நந்தி.!

இவர் பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் பூமிகாவின் கணவர் இவரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Youtube-ல் புதிய சாதனை படைத்த Simbu! – மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Latest Cinema News

மேலும் அவர் நரைத்த தாடியுடன் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் எவ்வளவு வயதானவராக எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை பூமிகாவுக்கு தற்போது 43 வயது என்பது குறிப்பிடத்தக்கது.